அருள்மிகு ஐயப்ப ஸ்வாமி திருக்கோவில் (கோயம்புத்தூர்)

Primary Deity
ஸ்வாமி ஐயப்பன்
Temple Type
மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில்
Location
கோவை
Contact Number
+91-Not Available

Information not available.

கேரள பாணியில் கட்டப்பட்டுள்ள கோவில். மரத்தால் வேயப்பட்ட மேற்கூரையுடன் விளங்கும் சந்நிதிகள். சபரிமலையில் செய்வது போலவே நித்ய பூஜைகள் இங்கும் செய்யப்படுகின்றன.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளியுள்ளார். பிரகாசமாக ஜொலிக்கும் அழகான திருமேனி கொண்டுள்ளார்.

குருவாயூரப்பன், சிவன் - அம்பாள், நாக பிரதிஷ்டைகள் மற்றும் நவகிரகங்கள் சந்நிதி கொண்டுள்ளனர்.

பங்குனி மாத ரோகிணி நட்சத்திர தினமன்று தொடங்கி 8 நாட்களுக்கு ஆராட்டு விழா நடைபெறும். கடைசி நாளன்று செண்டை, மேளம், பஞ்ச வாத்யங்கள் முழங்க பட்டம் சூட்டப்பட்ட யானைகளின் ஊர்வலம் நடைபெறும். மண்டல மாதத்தில் அனைத்து நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...