அருள்மிகு இளங்கோயில் (திருமீயச்சூர்)

Primary Deity
சகலபுவனேஸ்வரர்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: சகலபுவனேஸ்வரர், அம்பாள்: மின்னு மேகலையாள்.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சகலபுவனேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இது கிழக்கு நோக்கிய சந்நிதி.

தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் மின்னு மேகலையாள் எனப்படும் மேகலாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகிறாள்.

கோஷ்டத்தில் துர்க்கை எழுந்தருள வேண்டிய இடத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். வலச்சுற்றில் ஆகாய லிங்கம், பாதாள லிங்கம், அகஸ்தியர் வழிபட்ட சப்த லிங்கங்கள் ஆகியனவற்றை தரிசிக்கலாம்.

திருமீயச்சூர் சுவாமி பாலாலயமாக இருந்தபோது பாடல் பெற்ற சந்நிதி. காளி பூஜித்த ஸ்தலம்.

இது ஒரு தேவாரத் திருத்தலம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...