திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் முடிந்ததும், முருகன் ஓய்வுக்காகத் தங்கிய இடம் என்று கூறுகின்றனர்.
"நீலமயில் சேரும்" எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் முடிந்ததும், முருகன் ஓய்வுக்காகத் தங்கிய இடம் என்று கூறுகின்றனர்.
"நீலமயில் சேரும்" எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
அடிவாரத்தில் சுயம்புவாகத் தோன்றியுள்ள பாறை விநாயகரை வழிபட்டு, ஆசி பெற்று மலை ஏறுகின்றனர்.
அழகிய திருக்குளம், பெரிய மரங்கள், சிமெண்ட் பெஞ்ச் என பிக்னிக் தளம் போல் உள்ள இடம்.
சஞ்சீவி மலை எனப்படும் சித்தர் மலையில் 100 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். வாகனங்கள் செல்லும் பாதையும் உண்டு.
மூலஸ்தானத்தில் மூலவராக ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராகத் தெற்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகிறார். மூலவருக்கு முன்புறமாக சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சக்திதரன், ஸ்கந்தன், சேனாபதி, சுப்ரமண்யன், கஜவாகனன், சரவணபவன், கார்த்திகேயன், குமரன், சண்முகன், தாரகாரி, சேனானி, வள்ளி கல்யாண சுந்தரன், பிரம்மசாஸ்தா, கிரௌஞ்சபேதன், சிகிவாகனன் எனப் பதினாறு திருநாமங்களைக் கொண்டுள்ளார்.
அழகுடன் விளங்கும் அற்புதமான விக்ரகங்கள். இவரைத் தாங்கி நிற்கும் மயிலின் கால்கள் தனித்து இல்லை.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.