அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் திருக்கோவில், நாகப்பட்டினம்

Primary Deity
ஆபத்து காத்த விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
நாகப்பட்டினம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள ஆபத்து காத்த விநாயகர் மிகுந்த வரப்ரசாதி. அழகிய திருமேனியுடன் ஆஜானுபாகுவாக கம்பீரமாய் அமர்ந்து அருள் புரிகின்றார்.

மூஞ்சூறு மண்டபத்தின் தென்புறம் விசாலாட்சி உடனாய விஸ்வநாதரும், மீனாட்சி சொக்கநாதரும் எழுந்தருளியுள்ளனர்.

தென்மேற்கு மூலையில் அமர்ந்து வல்லப கணபதி ஆசி வழங்குகின்றார். அடுத்து வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யரும், கஜலட்சுமியும், ஐயப்பனும் காட்சி தருகின்றனர்.

வடகிழக்கு மூலையில் சனீஸ்வரர், பைரவர், ஜ்வரஹரேஸ்வரர், சூரியன் ஆகிய மூர்த்தங்களை தரிசனம் செய்யலாம்.

ஆலயத்துள் நுழைந்ததும் இடதுபுறமாக தெற்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மனை தரிசிக்கலாம். அடுத்து தட்சிணாமூர்த்தி, ராகு, ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ளனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...