நடராஜரின் திருநடனம் காண வந்த வியாக்ரபாதரின் மகன் உபமன்யு பசி தாளாமல் அழுததால், சிவபெருமான் பாற்கடலையே இங்கு வரவழைத்ததாக ஐதீகம்.
வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது, அவரது பாடல்களைக் கேட்க அடியார் வேடத்தில் வந்த சிவபெருமானைக் காட்டி, "இவரே இதற்கானப் பொருள்" எனக் கூறினார். இதுவே இத்தலத்தின் வரலாறு.