ஸ்வாமி, அம்பாள், முருகன் ஆகிய சந்நிதிகள் வைத்தீஸ்வரன் கோவிலில் இருப்பது போன்றே இங்கும் அமைந்துள்ளது. ஆதலால் ஆதி வைத்தீஸ்வரன் கோவில் என்று அழைக்கின்றனர்.
முருகன் தனது வேலால் பூமியைக் கீறி உண்டாக்கிய சுப்ரமண்ய நதி கோவிலின் தென்புறமாக ஓடுகிறது. தற்போது மண்ணியாறு என்று பெயர்.