அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (வெண்குடி)

Primary Deity
அகஸ்தீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: அகஸ்தீஸ்வரர், அம்பாள்: காமாட்சி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அகஸ்தீஸ்வரர்.

சுற்று பிரகாரத்தின் வலதுபுறம் அன்னை காமாட்சியின் சந்நிதி. மண்டபத்துள் விநாயகர், சுப்ரமண்யர் மற்றும் மண்டப சுற்று சுவரில் நர்த்தன விநாயகர் மற்றும் சிவாலய கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...