Information not available.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், பூந்தோட்டம்
Primary Deity
அகஸ்தீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available
மூலவர்: அகஸ்தீஸ்வரர், அம்பாள்: தர்மாம்பிகை. மூலஸ்தானத்தில் அகஸ்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். அம்பாள் தர்மாம்பிகை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீதட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி ஆகிய சுதை பிம்பங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வூரில் தாயார் இல்லாமல் பிரம்மசாரி பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.