Information not available.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் (மணக்கால்)
Primary Deity
அகத்தீஸ்வரர்
Temple Type
ஆதீஸ்வர் கோவில்
Location
Contact Number
+91-Not Available
மூலவர்: அகத்தீஸ்வரர், அம்பாள்: சௌந்தரநாயகி.
மூலஸ்தானத்தில் அகத்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். நீண்டுயர்ந்த பாணத்துடன் கூடிய அழகிய திருமேனியுடன் காட்சி தருகிறார். சௌந்தரநாயகி தன் பெயருக்கேற்றாற்போல் சௌந்தரமாகக் காட்சியளிக்கிறாள்.
குறிப்பு: இராப்பட்டீஸ்வரம் ராஜா குருக்களே இக்கோவிலுக்கும் நித்ய பூஜை செய்கின்றார். ஆகையால், அவர் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்துச் சென்று தரிசிக்கலாம்.
தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.